April 20, 2024

துயர் பகிர்தல் சிவபாதம்

மு/வற்றாப்பளையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு சிவபாதம் அவர்கள் ( சித்தப்பா) ஆடி 17/2021 அ்ன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!