März 28, 2024

திருமதி கீதா யோகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.05.2021

 

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் கீதா யோகேஸ்வரன் 14.05.2021இன்று பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் யோகேஸ்வரன் , சகோதர, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும் உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர்

சிறப்புறவாழ

என வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌