April 25, 2024

நவீன . பாபு அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 24.02.20201

 

ஜெர்மனில் வசிக்கும் திரு திருமதி பாபு நாகேஷ் தம்பதிகளின் தவப்புதல்விகள் நவீன அவர்கள் 24.02.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, சகோதர்கள், மச்சான்மார்,மச்சாள் மார், மருமக்கள்,மற்றும் உற்றார், உறவுகள், நண்பர்களுடன் , தனது இல்லத்தில் , ,கொண்டாடுகின்றார் இவர் சிற்பாகவாழ அனைவரும்வாழ்த்தும் இன்நேரம் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

 

 

 

 

நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது