März 29, 2024

மருத்துவரும் நாமும் நிகழ்வில் மனநல ஆலோசகர் கலைஅமுதா நவரட்ணராஜா STS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு 22.01.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியாவில் வாழ்ந்து வரும் ஈழத்தில் முல்லைத்தீவை பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவர் மனநல ஆலோசகர் திருமதி கலைஅமுதா நவரட்ணராஜாஅவர்கள் கலந்து கொண்டு மனநலம் கொறோனா பற்றியும் அதற்காண மருத்துவ முறைகளை பற்றியம்
கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இதன் மேலதிக விபரங்களை இணைந்து பார்த்து அறிந்து கொள்ள22.01.2021 நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி