März 29, 2024

செல்வன் தீபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (27.12.2020)

 

யேர்மனியில் வாழ்ந்து வரும் செல்வன் தீபன் அவர்களின் (27.12.2020)யேர்மனியில்இன்று தனது அப்பா, அம்மா,சகோதரிகள்,உற்றார், உறவிவருடனும் தனது பிறந்த நாளைக்கொண்டாடும்  இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளழடன்    வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர். இவர்களுடன்இணைந்து

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது