März 29, 2024

அதிபர், சட்டத்தரணி பழனிவேல் பரமேஸ்வரன் அவர்களின் 60 வதாவது பிறந்தநாள்வாழ்த்துக்கள் 10.10.2020

கொழும்பு இந்துக் கல்லுாரி அதிபரும் ,சட்டத்தரணியுமான, பழனிவேல் பரமேஸ்வரன் அவர்கள் இன்று தனது 60 வதாவது பிறந்தநாள் தன்னை மனைவி, மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்.

தகவல்தமிழ் வானொலி இயக்குனர் இராஜசூரி அவர்கள்

.

இவர் கல்விப்பணி
தன் பணியாக எண்ணி
பணியாற்றி நிற்கும் இவ்வேளை
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்