April 19, 2024

திருமதி ஜஸ்ரின் தமயந்தி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2020

பரிசில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் ஜஸ்ரின் அவர்களின் துணைவியார் தமயந்தி இன்று தனது பிறந்தநாளை  குடும்பத்தாருடனும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்ககளுடனும் கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்