September 10, 2024

துயர் பகிர்தல் முகுந்தன் சங்கரலிங்கம்

திரு முகுந்தன் சங்கரலிங்கம்

முகுந்தன் சங்கரலிங்கம்

தோற்றம்: 18 ஜூன் 1978 – மறைவு: 25 ஆகஸ்ட் 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட முகுந்தன் சங்கரலிங்கம் அவர்கள் 25-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், மூகன் சங்கரலிங்கம்(சுவிஸ்) கிரிஷ்ணவேணி சங்கரலிங்கம்(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு. திருமதி கிருஸ்ணன்(மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
அருணா அவர்களின் அன்புக் கணவரும்,
 
மஞ்சுளா(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
 
மகேஷ் கனகராஜ், லட்சுமி கிருஸ்ணன்(மலேசியா), பரிமளாதேவி கிருஸ்ணன்(மலேசியா), நிர்மலாதேவி கிருஸ்ணன்(மலேசியா), அர்ஜுனன்(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
Dylan, Ryan ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை;-
 
Friday, 28 Aug 2020 2:00 PM
Friedhof Manegg
Thujastrasse 60, 8038 Zürich, Switzerland
 
தொடர்புகளுக்கு:-
 
மஞ்சுளா Mobile( சகோதரி): +41 76 420 5588