September 16, 2024

கடற்படையின் உத்தியோகபூர்வ வாகனத்தில் கஞ்சா?

கொழும்பு – மட்டக்குளியில் வைத்து கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையின் உத்தியோகபூர்வ வாகனத்தில் குறித்த கஞ்சா தொகையை எடுத்துச் செல்லும்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்