September 16, 2024

நாடாளுமன்ற பயிற்சி பட்டறையில் ஆட்களை காணோம்?

இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறையில் நேற்றும் இன்றுமாக நடந்தபோதிலும் பலரும் பங்கெடுக்கவில்லையென தெரியவருகின்றது.

குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வீடுகளிற்கு சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களை அங்கு காண முடியவில்லை.