September 9, 2024

G தமிழ் வானொலியி அதிபர் இராஐசூரி செல்வி தம்பதியினர் திருமண நளை முன்னிட்டு(சன்னார்மன்னார்) துவிச்சக்கரவண்டி உலர் உணவு வழகப்பட்டுள்ளது

யேர்மனிவாழ்ந்துவரும் G தமிழ் வானொலியி அதிபரும், சர்வதேச வானொலியி பிறான்ஸ் யேர்மன் பொறுப்பாளருமான, ஊடகர், பொதுத்தொண்டர், இராஐசூரி செல்வி திருமண நளை முன்னிட்டு (20/08/2020) தாயதத்தில (சன்னார்மன்னார்) பகுதியில் வாழும் சிலருக்கு துவிச்சக்கரவண்டியும், மற்றும் உலர் உணவு வகைகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது,
இந்த ஆண்டமட்டும் நான்காவது நற்பணியாக நமது மக்கள் வாழ்வாதரத்துக்காக
உதவியுள்ள இத்தம்பதியினர் சிறப்புற அனைத்து செல்வங்களும் பெற்று வாழ அனைவரும் வாழ்த்துவோம்

,