September 26, 2023

தொடங்கியது மீண்டும் காட்டாட்சி?

கோத்தா அரசினது முதலாவது அமைச்சரவை கூட்டமே சூனியத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 

19வது திருத்த சட்டத்தை இரத்து செய்யவும் 20வது திருத்த சட்டத்தை உருவாக்கவும் புதிய அமைச்சரவை இன்று (19) ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதிய அமைச்சரவை இன்று முதலாவதாக கூடிய போதே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது