September 29, 2023

வடமாகாண ஆளுனராக முன்னாள் வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிப்பு!!

வடமாகாண ஆளுனராக முன்னாள் வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிப்பு!!

வடமாகாண ஆளுனராக முன்னாள் வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.

வடக்கில் இராணுவ ஆட்சி அமுல்ப்படுத்தப்படும் ஏதுநிலைகள் தேர்தலின் பின்னர் தென்படுவதாக, வடக்கு தமிழ் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த நியமனம் இடம்பெறவுள்ளது.