September 16, 2024

துயர் பகிர்தல் திரு சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி

திரு சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி

சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி

யாழ். கொக்குவில் கிழக்கு புகையிரத வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு இருபாலை வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ontario Mississagua ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

 
அன்னார், அன்னார் காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் சொர்ணம்மா தம்பதிகளின் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான அக்குராசி இரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும், 
 
யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சிவபாலன்(கனடா), மதினி(பிரித்தானியா), காலஞ்சென்ற றதினி, மாலினி(கனடா), ராஜினி(கனடா), சிவகரன்(பிரித்தானியா), சிவரூபினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 
 
பத்மினி அனசூயை(கனடா), விஜயகுமார்(பிரித்தானியா), சிவநேசன்(கனடா), கலைமோகன்(கனடா), கௌரி(பிரித்தானியா), செவ்வேள்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம்(மலேசியா),திருநாவுக்கரசு(இலங்கை),
அருளம்மா(இலங்கை), நடராசா(கனடா), இரத்தினசிங்கம்(பிரித்தானியா), சிவசுப்பிரமணியம் (இலங்கை)ஆகியோரின் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்(மலேசியா), துரைரத்தினம்(இலங்கை), நாகலிங்கம்(இலங்கை) , விக்கினேஸ்வரி(பிரித்தானியா) மற்றும் விமலாதேவி(கனடா), சிவஞானேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(கனடா), சிவலிங்கம்(இலங்கை) மற்றும் புஷ்பராணி(நியூசிலாந்து), யோகலிங்கம்(பிரித்தானியா), சண்முகலிங்கம்(பிரித்தானியா), கமலராணி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான புவனராணி(இலங்கை), ஆனந்தராஜா(ஜேர்மனி), ஜெயக்குமார்(இலங்கை) மற்றும் ஜெயலக்சுமி(கனடா), இரத்தினசோதி(சவுதி அரேபியா) ஆகியோரின் மைத்துனரும்,
 
ராகுலன், அனுஜா, நிலானி , சிந்தியா, கம்பன், அஞ்சனா, சந்தோஷ், அஷ்னா, அபினா, அக்சயன், றொஷான், தர்ணி, ஆரபி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 15 Aug 2020 6:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை:-
Sunday, 16 Aug 2020 1:00 PM – 3:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
வீடு
Mobile : +1 905 276 9682
 
சிவகரன் – மகன்
Mobile : +44 794 446 7725
 
சிவபாலன் – மகன்
Mobile : +1 416 677 3310
Mobile : +1 416 728 6232
 
மதினி – மகள்
Mobile : +44 795 458 2986