September 9, 2024

துயர் பகிர்தல் திரு ஆறுமுகம் வேலாயுதபிள்ளை

திரு ஆறுமுகம் வேலாயுதபிள்ளை

(இளைப்பாறிய ஆசிரியர், சிவகாம சுந்தரி அம்மன் ஆலய தர்மகர்த்தா வயது 84)

ஆறுமுகம் வேலாயுதபிள்ளை

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் பெரிய நாவலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வேலாயுதபிள்ளை அவர்கள் 15-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும்,

தம்பிஐயா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சோதீஸ்வரன்(பிரித்தானியா), ஜெகதீஸ்வரன்(பிரித்தானியா), யோகேஸ்வரன்(பிரித்தானியா), செல்வேஸ்வரன்(பிரித்தானியா), சுகந்தினி(ஜேர்மனி), றமேஸ்வரன்(இலங்கை), சுபாசினி(இலங்கை), சுரேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

கெளரிவாணி(பிரித்தானியா), வனயா(பிரித்தானியா), விநோதினி(பிரித்தானியா),  சுதனி(பிரித்தானியா), விக்கினறாஜா(ஜேர்மனி), கிருத்திகா(இலங்கை), பாலேஸ்வரன்(இலங்கை), வசந்தா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடறாஜா, காலஞ்சென்ற துரைறாஜா, நவரட்ணம்(சுவிஸ்), காலஞ்சென்ற ராசம்மா, சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வரத்தினம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, பத்மாதேவி மற்றும் இராசேஸ்வரி, காலஞ்சென்ற இராசேந்திரம், மல்லிகாதேவி(பிரித்தானியா), இராசதுரை, சத்தியமூர்த்தி, மகேந்திரா, சந்திராதேவி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற அருள்சோதி, காலஞ்சென்ற தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுபர்த்தினி, சுலோயினி, சுவாந்தினி, றங்கீலன், அஸ்வின், ஆரங்கன், அபினாஸ், அனஸ்கன், யஸ்மியா, றிசிகா, துளசிகா, சாரங்கன், மிதுனன், நிலக்ஸனா, வைஷ்னவி, அக்சனா, அக்சயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சாரக் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கொடிகாமம் வேவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
சோதீஸ்வரன் – மகன் Mobile : +44 777 261 2281   
ஜெகதீஸ்வரன் – மகன் Mobile : +44 740 599 2870   
யோகேஸ்வரன் – மகன் Mobile : +44 749 325 6744   
செல்வேஸ்வரன் – மகன் Mobile : +44 742 396 0555   
சுகந்தினி(Raji) – மகள் Phone : +49 23 654 7768
றமேஸ்வரன் – மகன் Mobile : +94 77 127 1073   
சுபாசினி – மகள் Mobile : +94 77 640 8156   
சுரேஸ்வரன் – மகன் Mobile : +94 77 756 0590