September 11, 2024

துயர் பகிர்தல் பரமேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி

தேற்றம் 20.08.1948 மறைவு 13.08.2020 அமரர்

.

 

பரமேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி ஈழமணித்திருநாட்டில் சுன்னாகம் பதியை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட அமரர் பரமேஸ்வரி கிரிஸ்ணமூர்த்தி 13.08.2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் .

அன்னார் காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற ஆறுமுகம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் , கிருஸ்ணமூர்த்தி ( ஓய்வு பெற்ற பண்டத்தரிப்பு , நல்லூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளர் ) அவர்களின் ஆருயிர் மனைவியும் , ஞானகௌரி ( கௌரி , ஜேர்மனி ) , றவிக்குமார் ( ஜெர்மனி , சிவகௌர் ஜெர்மனி ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் , சஞ்சய் , காயத்திரி , அருளினி , கரிராம் . ஜானுகா , சந்தோஷ் , இஷானி ஆகியோரின் செல்லப் பேர்த்தியும் காலஞ்சென்ற விஜயரட்ணம் , நடராஜா , சறோஜாதேவி , வரதராஜா , பத்மாவதி ஜெயந்தி , விக்கினேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும் , காலஞ்சென்ற ஓராஜதுரை , பூமாதேவி , ஞானாம்பிகை , ஆனந்தராஜா ஆகியோரின் மைத்துனியுமாவார் . அன்னாரின் ஈமக்கிரியைகள் 18.080 ஞாயிற்றுக்கிழமை அன்று முப 10 மணியளவில் கதிரமலைச்சிவன்கோவிலடி -சுன்னாகம் எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம் பெற்று – தகனக் கிரியைகளுக்காக சுன்னாகத்தில் அமைந்துள்ள கொத்தியாலடி மயானத்திறகு எடுத்துச் செல்லப்படும் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்

தொடர்புகட்கு – Con21200015 ( கணவன் , இலங்கை ) 00491765741333 மகள் , ஜெர்மனி தகவல் குடும்பத்தினர்