September 16, 2024

இலங்கையின் புதிய இராஜாங்க அமைச்சர்கள்?

துமிந்த திசாநாயக்க சூரிய சக்தி, நீர் மின் உற்பத்தி இராஜாங்க அமைச்சராக நியமனம்

சுதர்சினி பெர்ணான்​டோபுள்ளே சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக  நியமனம்.

சமல் ராஜபக்‌ஷ அனர்த்த முகாமைத்துவ , உள்ளக  பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக நியமனம்.

பிரியங்கர ஜயரத்ன வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி, சந்தை விரிவாக்கல் இராஜாங்க அமைச்சராக

ரொசான் ரணசிங்க – அரச நிறுவனங்கள், காணி மற்றும் சொத்துகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

நிமல் லன்சா- கிராம வீதிகள் மற்றும் ​தேவையான அடிப்படை வசதிகள் இராஜாங்க அமைச்சர்

கனக ஹேரத்- நிறுவனங்களின் கீழான தேயிலைத் தோட்டங்கள் மறுசீரமைப்பு, தேயிலைத் தோட்டங்களை அண்மித்த உற்பத்திகள், தேயிலை தொழிற்சாலைகள் நவீனமயப்படுத்தல் மற்றும் தேயிலை ஏற்றுமதி ​அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

விஜித பேருகொட- பௌத்த அறநெறி பிக்குகளுக்கான கல்வி மற்றும்  பௌத்த பல்கலைக்கழக பிரிவெனாக்கள் இராஜாங்க அமைச்சர்

மொஹான் டீ சில்வா- பசளை உற்பத்தி, விநியோகம், இராசாயண பசளை மற்றும் கிருமிநாசினிகள் பாசனை ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர்

செஹான் சேமசிங்க- சமுர்த்தி, மனை பொருளியல்,நுண்நிதி, வர்த்தக அபிவிருத்தி, குறைவான பயன்பாட்டு  இராஜாங்க அமைச்சர்

லொஹான் ரத்வத்த- இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் தொடர்பான தொழிற்றுரை இராஜாங்க அமைச்சர்

இந்திக அநுருத்த- கிராமிய வீடுகள் மற்றும் கட்டுமானம், கட்டுமானப் பொருள்கள் உற்பத்திதுறை அபிவிருத்தி

காஞ்சன விஜேசேகர -நன்னீர் மீன்பிடி மற்றும் நீண்ட நாள் மீன்பிடி நடவடிக்கை

சனத் நிசாந்த- கிராமிய மற்றும் பிர​தேச குடிநீர் இராஜாங்க அமைச்சர்

சிறிபால கம்லத்- மஹாவெலி மற்றும் குடியிருப்பு உட்கட்டமைப்பு வசதிகள்

சரத் வீரசேகர- மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்

தாரக பாலசூரிய – பிராந்திய  ஒத்துழைப்பு

விமலவீர திசாநாயக்க -காட்டு விலங்குகள் பாதுகாப்பு மற்றும் யானை வேலி

அநுராதா ஜயரத்ன- நீர்நிலைகள் மற்றும் நீர்பாசனம் அபிவிருத்தி

வியாழேந்திரன் – தபால் சேவை மற்றும் ஊடக தொழில்துறை

பியல் நிஷாந்த சில்வா- பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் பிரதான கல்வி, பாடசாலைகள், உட்கட்டமைப்பு

பிரசன்ன ரணவீர – பிரம்புகள், பித்தளை, மட்பாண்டம் மற்றும் மரத்தளபாடங்கள், கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு

சிசிர ஜயகொடி- உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு

டீ.வி. ஜானக- விமானசேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய

நாலக கொடஹேவா- நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு கழிவு பொருள் அகற்றல், சமுதாய தூய்மைப்படுத்தல்

ஜீவன் தொண்டமான் தோட்ட வீடமைப்பு, சமுதாய உட்கட்டமைப்பு

அஜித் நிவ்ராட் கப்ரால் – நிதி மூலதனச்சந்தை,  அரச தொழிற்முயற்சி மறுசீரமைப்பு

சீதா அரும்பேபொல –  திறன்  அபிவிருத்தி, தொழிற்கல்வி, தகவல் தொழிநுட்பம்

சன்ன ஜயசுமன – ​ஒளடத உற்பத்திகள், விநி​யோகம், ஒழுங்குருத்துகை

தயாசிறி ஜயசேகர –   கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி

லசந்த அழகியவண்ண – கூட்டுறவு சேவைகள் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

விதுர விக்ரமநாயக்க – தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாடு

. ஜானக வக்கும்புர – கரும்பு, சோளம், மரமுந்திரி, மிளகு, கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி- தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாடு