September 7, 2024

துயர் பகிர்தல் சுப்பிரமணியம் இராமாசிப்பிள்ளை

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராமாசிப்பிள்ளை அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சரோஜினிதேவி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, கந்தையா, நடராசா, சிவஞானப்பிள்ளை(குணம்), கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மணிக்கம், தேவராஜா அவர்களின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானம், ரஞ்சிதம்மா, பரமேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, இளையதம்பி, செல்லம், தம்பாப்பிள்ளை, லெட்சுமி, சபாரத்தினம், கந்தையா, தனலெட்சுமி, கனகம்மா, சின்னதுரை, செல்லமணி மற்றும் மனோன்மணி ஆகியோரின் அன்பு சகலியும்,

கபிலன்- பிரகாசினி(லதனி- பிரான்ஸ்), சுபதா – சுரேஸ்குமார்(லண்டன் ) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிஷோர், ஜீவிகா, அஞ்சிகா, நிரோஜிகா, ஹரிணிகா, அஜிலன் ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கபிலன் – பேரன்

லதனி – பேத்தி

தேவி – மகள்

சுபதா – பேத்தி