Juli 20, 2024

சுரேன் இராகவனும் எம்பி?

 

வட மாகாண முன்னாள் ஆளுநர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.

வட மாகாண முன்னாள் ஆளுநரான கலாநிதி சுரேந்திர ராகவன், பொதுஜன மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாகவே நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாகப் போட்டியிட முயற்சித்தார் எனவும், அது கைகூடாமல் போனது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.