துயர் பகிர்தல் சோமு-சின்னத்துரை

திருவாளர்
சோமு-சின்னத்துரை
நயினாதீவு
சமய சமூகத்தொண்டர்
(ஆலடி அம்மன் ஆலய தர்மகர்த்தா )

நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சோமு-சின்னத்துரை அவர்கள் 01.08.2020 அன்று சனிக்கிழமை நயினாதீவில் காலமானர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 02.08.2020 ஞாயிற்றுக்கிழமை 1மணியளவில் இடம் பெறும்

தகவல்
குடும்பத்தினர்