துயர் பகிர்தல் திருமதி மார்க்கண்டு சிவகாமியம்மா

திருமதி மார்க்கண்டு சிவகாமியம்மா

மார்க்கண்டு சிவகாமியம்மா

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சிவகாமியம்மா அவர்கள் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

அருந்ததி(கந்தரோடை), மனோகரன்(கனடா), மோகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, விநாயகமூர்த்தி, பொன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவராசா, மல்லிகாதேவி(தேவி), ஜெயமாலா(பாமா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சரஸ்வதி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராஜி, முரளிதாசன், சுகந்தினி, நந்தினி, குகாஜினி, மைதிலி, ஸ்கந்தா, மனோஜா, காந்த், வேனி, டிலக்‌ஷன், லாகிஷா, ஆகாஷ், மனீஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தாரினிகா, நிலோயன், மதுரிகா, சோபிகா, சயந்தன், ரஷ்மியா, தேனுகா, தர்சிகா, லேய்டன், ஜாய்ரன், யோசுவா, கயல், ஜசீனா, ரிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நோர்வே ஒன்றியம் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றது. அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது.

 
தொடர்புகளுக்கு:-
மனோகரன் – மகன் Mobile : +1 416 750 2226
மோகன் – மகன் Mobile : +1 416 520 2144
அருந்ததி – மகள் Mobile : +94 76 374 0795
கருணா Mobile : +1 647 983 4659