துயர் பகிர்தல் செல்வி கைலாசபதி மனோராணி

செல்வி கைலாசபதி மனோராணி

கைலாசபதி மனோராணி

மறைவு: 24 ஜூலை 2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபதி மனோராணி அவர்கள் 24-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கைலாசபதி மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வி ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- கண்ணன்
நிகழ்வுகள்:-
தகனம்:-
Wednesday, 29 Jul 2020 9:00 AM – 11:00 AM
Østre gravlund
Tvetenveien 7, 0661 Oslo, Norway
தொடர்புகளுக்கு:-
மகேஸ்வரி – அம்மா Mobile : +94 76 269 7142   
ரதி – சகோதரி Mobile : +1 647 680 5323