Oktober 15, 2024

துயர் பகிர்தல் திரு சுகுமாரன் சுகேந்திரன்

திரு சுகுமாரன் சுகேந்திரன்

தோற்றம்: 12 நவம்பர் 1976 – மறைவு: 23 ஜூலை 2020

யாழ். மல்லாகம் கோட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுகுமாரன் சுகேந்திரன் அவர்கள் 23-07-2020 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

 
அன்னார், சுகுமாரன் நாகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரன், கனகம்மா(தேவி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சுகிர்தா(தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
 
சஜீத் அவர்களின் பாசமிகு தந்தையும்,
 
சுதர்சன்(கனடா), சுடர்விழி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
ரமேஸ், சுயாத்தா, ரதீஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, சைவ வாலிபர் சங்க சனசமூக நிலைய குழந்தைவேல் கலை அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தொந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- சைவ வாலிபர் சங்க சனசமூக நிலையம்
Address:-
கோட்டைக்காடு, மல்லாகம், யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு:-
தனுசியன்
Mobile : +94 77 405 3840