துயர் பகிர்தல் திரு. வினாசி இராஜரட்ணம்

 

ஆவரங்கால் கராச் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட.
திரு. வினாசி இராஜரட்ணம் அவர்கள் இன்று இறைபாதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.