Oktober 15, 2024

திருமதி தமிழ்ச்செல்வி ஈசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.07.2020

எசன் நகரில் வாழ்ந்துவரும் ஈசன் சரண்அவர்களின்மனைவி தமிழ்ச்செல்வி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை. கணவன், பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார்
இவர் வாழ்வில் என்றும் சிறந்து நிற்க அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை,

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினரும்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌