September 16, 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் தேரர்களால் வெளியீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற விஞ்ஞாபனம் பௌத்த தேரர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இன்று கொழும்பில் பௌத்த தேரர்களின் ஆசியுடன் குறித்த விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் முஸ்லிம் கட்சிகளையும் பங்காளிகளாக கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய மதத் தலைவர்களைப் புறந்தள்ளி தனியே சிங்கள மதத்திற்கு முன்னுரிமை கொடுத்தே பௌத்த தேரர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.