April 19, 2024

துயர் பகிர்தல் திருமதி ரஞ்சினி விக்கினராஜா

திருமதி ரஞ்சினி விக்கினராஜா

தோற்றம்: 17 மார்ச் 1949 – மறைவு: 27 ஜூன் 2020

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சினி விக்கினராஜா அவர்கள் 27-06-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் இராசையா, மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுவாமிநாதன், கைலைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
விக்கினராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
 
ரதினி அவர்களின் பாசமிகு தாயாரும்,
 
துஷன் அவர்களின் அன்பு மாமியாரும்,
 
கணேசன்(சுவிஸ்), மகேசன்(தென் ஆப்ரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
பைரதி சிவம்(இலங்கை), குமுதினி கணேசன்(சுவிஸ்), நந்தினி மகேசன்(தென் ஆப்ரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
நடராஜா இராஜேஸ்வரி(இலங்கை) தம்பதி்களின் அன்புச் சம்பந்தியும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
ALL VISITORS MUST WEAR FACE MASK WHEN ENTERING FUNERAL HOME. Maximum capacity allowed in the chapel is 50 person at a time
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 29 Jun 2020 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Tuesday, 30 Jun 2020 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Tuesday, 30 Jun 2020 11:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
ரதினி – மகள்
Mobile : +1 416 820 3277
 
துஷன் – மருமகன்
Mobile : +1 647 281 4914