April 16, 2024

இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘ பத்ம ஸ்ரீ ‘ விருது வென்ற தமிழ் நடிகர்கள்..!!

ஒரு நடிகணுக்கும், ஒரு சிறந்த களைநனுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று விருது.

ஆம் அப்படி இந்தியாவின் உயரிய விருதுகளில் நான்காவதாக கருதப்படுவது ‘ பத்ம ஸ்ரீ ‘ விருது.

இந்த விருதை இதுவரை நம் தமிழ் திரையுலகில் எத்தனை பேர் வாங்கியுள்ளனர் என்று இங்கு பார்ப்போம்.

1. சிவாஜி கணேசன் – 1966 ஆம் ஆண்டு

2. கே. பாலச்சந்தர் – 1987 ஆம் ஆண்டு

3. கமல் ஹாஸன் – 1990 ஆம் ஆண்டு

4. வைரமுத்து – 2003 ஆம் ஆண்டு

5. விவேக் – 2009 ஆம் ஆண்டு

6. பிரபு தேவா – 2019 ஆம் ஆண்டு