September 16, 2024

அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் இசையமைப்பாளர்கள்..!!

ஒரு படத்திற்கு கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இசையும் மிகவும் முக்கியமானது. ஆம் இசைக்காக படங்கள் ஓடியது கூட நம் தமிழ் சினிமாவில் வரலாறு இருக்கிறது.

அந்த வகையில் நம் தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 இசையமைப்பாளர்கள் வரிசையை தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. ஏ.ஆர். ரஹ்மான் = 7 கோடி

2. அனிருத் = 3 கோடி

3. இளையராஜா = 1.5 கோடி

4. யுவன் ஷங்கர் ராஜா = 1.5 கோடி

5. டி. இமான் = 1 கோடி

6. ஹாரிஸ் ஜெயராஜ் = 1 கோடி

7. சந்தோஷ் நாராயணன் = 75 லட்சம்

8. ஜி,வி பிரகாஷ் = 75 லட்சம்

9. ஹிப் ஹாப் ஆதி = 50 லட்சம்

10. ஜிப்ரான் = 50 லட்சம்