April 19, 2024

திருமதி விதூஷினி ரஐீவன் அவர்களின் பிறந்தநள் வாழ்த்துக்கள் 27.05.2020


கனடாவில் வாழ்ந்து வரும் உடகவியலாளர் ரஐீவன் அவர்களின் அன்பு மனைவி திருமதி விதூஷினி இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள்,குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைய  தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை கௌரி மூர்த்தி கண்ணன் குடும்பத்தினரும் வாழ்த்துவதோடு

stsstudio.com

eelattamilan.com

ststamil.com

eelaoli.com

இணையமும்வாழ்த்தி நிற்கின்றது,இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌