துயர் பகிர்தல் திருமதி இராசரத்தினம் மணோன்மணி

திருமதி இராசரத்தினம் மணோன்மணி
தாவடி(பிறந்த இடம்) வாழ்ந்த இடம் உடுவில் கிழக்கு இணுவில் கிழக்கு மருதனார்மடம்
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கு, இணுவில் கிழக்கு, மருதனார்மடம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் மணோன்மணி அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தாவடியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகுரு, கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி இராசரத்தினம்(EN7772 Car Owner) அவர்களின் அன்பு மனைவியும்,
மங்கையற்கரசி(Chemistry Teacher- நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்), நவநீதன்(லண்டன்), தேவமனோகரன்(லண்டன்), தவரஞ்சினி, சசிகுமார்(Statistical Officer-கச்சேரி யாழ்ப்பாணம்), மோகனராஸ்(Development Officer- தெல்லிப்பளை பிரதேச செயலகம்), முரளிதரன்(உரிமையாளர்- Thulasi Cream House), கோமதி, கோகுலன்(உரிமையாளர்- Neeth Complex) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வரதராஜன்(அதிபர்- சங்குவேலி மகா வித்தியாலயம் யாழ்ப்பாணம்), கலைச்செல்வி(லண்டன்), பகீரதி(லண்டன்), செல்வகாந்தன்(பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் சுன்னாகம்), துசாந்தி, ஜெயபிரதா, துளசிகா, பிரகலாதன்(இலங்கை போக்குவரத்துச் சபை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), பரமானந்தம், இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குணரத்தினம், அன்னம்மா(மன்னார்), கனகம்மா, அழகம்மா(மன்னார்), தியாகராசா, அருமைநாயகம், முத்தம்மா, இராசம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அவனிகா, சிவாகர், துவாரகன், ஆரணி, துளசி, அபிராமி, அக்சயன், அபிசேக், ரிவிகா, துசியன், சரணிகா, கிருஷ்சானிகா, அக்சயன், ஆதிரன், லுகுணன், டக்கிதன், சாருஜன், மேனுஜன், மாதங்கி, ஜதுசனா, மதுரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை
26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Address: Get Direction22/4 உரும்பிராய், மானிப்பாய் வீதி, மருதனார்மடம், யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
கோகுலன் – மகன்Mobile : +94773530698
நவநீதன் – மகன்Mobile : +447846727498
சசிகுமார் – மகன்Mobile : +94772269858
தேவமனோகரன் – மகன்Mobile : +447832694095
Image may contain: 1 person
Inuvil Pothu Muga Noolagam and 5 others
6 Comments