April 20, 2024

துயர் பகிர்தல் கணபதிப்பிள்ளை சற்குணம்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சற்குணம் அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார். காலஞ்சென்ற  வே. சின்னையா(நெடுந்தீவு ஆசிரியர்), சி. முத்துப்பிள்ளை(நெடுந்தீவு ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சு. நாகேந்திரர்(கொடிவேலி விதானையார்), நா. செல்லமா(இலங்கையின் முதல் கிராம சபை தலைவி- நெடுந்தீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நா. கணபதிப்பிள்ளை(கிராம சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கிருஷ்ணவேணி(லண்டன்), கமலவேணி(லண்டன்), உதயவேணி(ஓய்வுபெற்ற யாழ் செயலக உத்தியோகத்தர்), குமாரசூரியர்(லண்டன்), கேதீஸ்வரநாதன்(பிரதேச சபை உறுப்பினர்- நெடுந்தீவு), சிவஞானவேணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராசநாயகம்(ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி), பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரன்(குமரன்ஸ் ஸ்டோர்ஸ் உரிமையாளர்), ராஜேந்திரன், குருபரன்(ஓய்வுபெற்ற யாழ் செயலக உத்தியோகத்தர்), சத்தியபாமா, விஜிதா, வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலாம்பாள், மார்க்கண்டு, காலஞ்சென்றவர்களான அமிர்தரட்ணராஜா, செல்வரத்தினம் மற்றும் ராமநாதன், ராஜேஸ்வரி, நாகேஸ்வரி, நவயோகம், ராமச்சந்திரன், லட்சுமணராசா ஆகியோரின் மைத்துனியும்,

துளசி- மணிவண்ணன், சிந்துஜா- செந்தூரன், சோபியா- சிவஜன், சஹானா, மதன்ராஜ்- கௌதமி, பிரியங்கா, பிரியன், பிரவின், துஷாரா, எட்வீனா, நேரூஜா, ஜனார்த், ஜனார்த்தனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இஷான், யுவன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இல. 30, நீகொலஸ் லேன், கச்சேரி நல்லூர் வீதி எனும் முகவரியில் உள்ள அவரது  மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 26th May 2020 11:00 AM

தொடர்புகளுக்கு

 

க. கேதீஸ்வரநாதன் – மகன்

 

கு. உதயவேணி – மகள்

 

கு. மதன்ராஜ் – பேரன்

 

ரா. கமலவேணி – மகள்

 

வீ. சிவஞானவேணி – மகள்