März 29, 2024

போக்குவரத்துகள் ஆரம்பம்!! முகக்கவசம் கட்டாயம்!

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் சுகாதார
நடைமுறைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் ரி. ரமேஸ் தெரிவித்தார்.