April 25, 2024

 திரு ரவீந்திரன் (ரவி)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.04.2020

 

 

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர்திரு ரவீந்திரன் (ரவி)அவர்களின் 06.04.2020  தனது பிறந்தநாளை குடும்பத்தினர்,உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் , நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் …

 இவர்  சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவெனவாழ்துபவர்களுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

 

 

06/04/2020 இன்றைய தினம் அகவை தினத்தை காணும் எமது அமைப்பின் உறுப்பினரன திரு ரவீந்திரன் (ரவி)அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறோம்