August 8, 2022

Tag: 28. März 2020

எச்சரிக்கைகளை உதாசீனம் செய்த உலக நாடுகள்!

உலகெங்கிலும் பயங்கரமான கிருமிகளின் தொற்று பரவும் பட்சத்தில் எடுக்கப்படக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய, உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) எச்சரிக்கைகளை உலகநாடுகள் தகுந்த முறையில் மதிப்பளித்து கவனத்தில்...

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதை மறைத்தாள் 3 வருடத்துக்கு சிறை தண்டனையும் 200,000 ரியால் தண்டப்பணமும் – கத்தார்

கத்தார் ஷேக் தமீம் அவர்கள் கொரோனா தொற்று நோய் சம்பந்தமாக புதிய திருத்திய சட்டத்தை அறிவித்துள்ளார். இப் புதிய சட்டத்தின் படி உங்களுக்கு அல்லது உங்களின் கூட...

ஒரே நாள்: ஸ்பெயினில் 674 பேர், பிரான்சில் 319 பேர், அமெரிக்காவில் 247 பேர் – கொரோனா அப்டேட்ஸ

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஸ்பெயினில் 674 பேர், பிரான்சில் 319 பேர், அமெரிக்காவில் 247 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரை கொண்டு செல்லும் ராணுவ...

திடீர் திடீரென ஆலயங்கள் உடைகிறதாம்… தகவல் உண்மையா?; பொலிசாரின் எச்சரிக்கை!

நல்லூர் கந்தசுவாமி கோவில் , திருகோணமலை கோணேஸ்வரம, இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்களில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக பரப்பப்படும் தகவல்கள் வதந்தியென பொலிஸார் அறிவித்துள்ளனர். இவ்வாறு...

துயர் பகிர்தல் பசுபதி சிறிசாந்தன்

கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி சிறிசாந்தன் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா பசுபதி, ராஜேஸ்வரி(பிரான்ஸ்)...

மரண ஓலத்திலும் முனை மங்காமல் இலங்கையில் தொடர்கிறது வல்லாதிக்க போர்!

உலகமே மரணப் படுக்கைளாக மாறியிருக்கின்றன இன்றைய சூழலிலும் வல்லரசுகளுக்கிடையிலான வல்லாதிக்கப் போட்டிகளை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சி நிரலும் செற்பாடுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தும்...

சற்றுமுன் யாழில் சமுர்த்தி வங்கி பட்டப் பகலில் உடைத்துத் திருட்டு!

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதிக்கு அண்மையாக அரியாலைப் பகுதியில் சமுர்த்தி வங்கி உடைக்கப்பட்டு அங்கு வகைக்கப்பட்டிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மக்களுக்கு வழங்குவதற்கு ஒரு தொகுதி...

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்கிறது!

கொவிட் - 19 வைரசு தாக்கத்திற்குள்ளான இன்னும் மூவர் இன்று இனங்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அதற்கேற்ப இன்றுடன் (28) கோவிட் - 19 வைரசு தாக்கத்திற்குள்ளானவர்களின்...

துயர் பகிர்தல் நகுலாம்பிகை குகதயாபரன்

யாழ். சாவகச்சேரி சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலாம்பிகை குகதயாபரன் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்....

ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா – உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம்...

ஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு

புதுடில்லி: 'கொரோனா' தொற்றால், உலகமே கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த நோயை கட்டுப்படுத்துவதில், இந்தியா திறமையாக செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் ஹீரோவாகியிருக்கும் பிரதமர் மோடியை,...

துயர் பகிர்தல் குமாரவேலு கதிரவேலு

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு கதிரவேலு அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், இந்துமதி அவர்களின்...

சிறையில் உள்ள 4000 கைதிகள் விடுதலை !

சிறையில் உள்ள 4000 கைதிகளை விடுதலை செய்வது குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, சிறுகுற்றங்களை செய்தவர்களையும், பிணை...

துயர் பகிர்தல் திரு கந்தசாமி செல்லையா

திரு கந்தசாமி செல்லையா (ஓய்வுபெற்ற நீதிமன்ற பதிவாளர்) தோற்றம்: 05 ஜூலை 1929 - மறைவு: 27 மார்ச் 2020 யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கனடா...

தமிழரின் வாழ்க்கை முறையால் கொரோனாவை வெல்லலாம் ! பௌத்த பிக்கு

தமிழ் மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மற்றும் கலாசாரங்களைப் பின்பற்றினால் கொடிய கொரோனா வைரஸினை பரவாமல் தடுத்துவிட முடியும் என பௌத்த பிக்கு ஒருவர் சமூக வலைத்தளத்தில்...