August 8, 2022

Tag: 27. März 2020

ஒரே நாளில் மூன்று நாடுகளில் 1,795 பேரை பலியெடுத்தது கொரோனா!

கடந்த 24 மணி நேரத்திற்குள் இத்தாலியில் 712 பேர், ஸ்பெயினில் 718 பேர், பிரான்சில் 365 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....

கொரோனாவால் இலங்கையில் சிக்கிக் கொண்ட நியூசிலாந்து குடும்பம்!

நியூசிலாந்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த குடும்பம் தற்போது தமது சொந்த நாட்டுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கொரோனா வை ஸின் தாக்கத்தினால் உலகம் முழுவதும்...

துயர் பகிர்தல் குமாரசாமி இராஜேஸ்வரி

திருமதி குமாரசாமி இராஜேஸ்வரி யாழ். இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராஜேஸ்வரி அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்....

துயர் பகிர்தல் சந்தியாபிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை

திரு சந்தியாபிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை (பெரியராசா) (ஓய்வுபெற்ற கொழும்பு துறைமுக உத்தியோகத்தர்) தோற்றம்: 21 அக்டோபர் 1925 - மறைவு: 25 மார்ச் 2020 யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும்,...

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூன்று விமானங்கள்!!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்துள்ள வெளிநாட்டவர்களை தமது நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரஷ்யா மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மூன்று விமானங்கள் இன்று கட்டுநாயக்க விமான...

பாதிக்கப்பட்ட மக்களுக்காக வலிகிழக்கு பிரதேச சபையால் ஐம்பது லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

தற்போதைய சூழ்நிலையில் நாளாந்தம் உழைத்துவாழும் மக்களின் உணவுத்தேவையைப்பூர்த்திசெய்வதற்காக வலிகிழக்குப்பிரதேசசபை 50லட்சம்ரூபா நிதியினை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளது. இன்று நடைபெற்ற பிரதேசசபையின் விஷேட அமர்வில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்...

துயர் பகிர்தல் கார்த்திகேசு கிருஸ்ணமூர்த்தி

திரு கார்த்திகேசு கிருஸ்ணமூர்த்தி மரண அறிவித்தல். எமது அன்பும் பாசமும் மிக்க தந்தையார் திரு கார்த்திகேசு கிருஸ்ணமூர்த்தி (கிளி) அவர்கள் இன்று (27/03/2020) வெள்ளிக்கிழமை அதிகாலை 01.30...

பிரான்சில் கொரோனாவால் 16 வயது மகளை இழந்த தாய்!

கொரோனா வைரஸ் இளைஞர்களை தாக்காது என்ற கருத்து பரவலாக இருக்கும் நிலையில், அது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், பிரான்சில் 16 வயது சிறுமி ஒருவர் இந்த...

மெதுவாக நகர்கின்றோம். ஆனால் தொடந்தும் நகர்கின்றோம்! -இன்றைய ஊடக மாநாடு!

கூட்டாட்சி பொருளாதார, கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையின் தலைவர் கி பார்மலேன்இந்த மாநாட்டில் பேசியதாவது, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதியில் ஐம்பதாயிரம் பேர் சுவிஸில் வாடகை வீடுகள்...

88 பேர் வீடு திரும்பினர்; இன்று 443 பேர் வீடு திரும்புவர்

இலங்கை இராணுவத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும், தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து இன்று 188 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்றையதினம் (27) 443 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா...

எதிர்வரும் பொதுத்தேர்தல்…… 3 மாதங்கள் வரை இடம்பெறாது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுத்தேர்தல் 3 மதங்கள் வரை ஒத்திவைக்கப்படும் என அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 25ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்த...

லண்டனில் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் அழைப்பு..! காரணம் இதுதான்

லண்டனில் கொரோனா வைரஸ் வெடிப்பைக் கையாள்வதற்காக ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளை மீண்டும் படையில் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஓய்வுபெற்ற முன்னாள் கொன்ஸ்ரபிள்கள் மற்றும்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய மூன்று விமானங்கள்! வெளியான தகவல்..!!

ஸ்ரீலங்கா வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை மீண்டும் தமது நாடுகளை அழைத்துச் செல்வதற்கான வெளி நாடுகளின் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம்...

மதபோதகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை மறைக்க பொலிஸாருக்கு இலஞ்சம்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல்!!

“சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகர் சிவராஜ்போல் சற்குணராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பதை மறைக்க பொலிஸாருக்குப் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதனை விட அவர்கள்...

ஒரே தடவையில் கிருமிகளை அகற்றும் கருவியை கண்டுபிடித்தது ஸ்ரீலங்கா கடற்படை!

கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் பொறியியல் பிரிவின் அதிகாரிகளால் ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் வகையிலான கிருமி நீக்கி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு...