சுமந்திரனைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்!! (Video)
எங்கள் சொத்தாகவிருக்கக் கூடிய கல்விப் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புவதற்காகத் தமிழரசுக் கட்சி என்ன செய்தது?, போதைவஸ்து முதலான சீரழிவுகளுக்கு உட்பட்டுக் கிடக்கும் எங்கள் சமூகத்தை மீட்கத் தமிழரசுக் கட்சி...