August 8, 2022

Tag: 12. März 2020

நாய்களைப் போல எம்மை தாக்குகின்றனர் – தயாசிறி புலம்பல்

  சிறிலங்கா அரசாங்க தலைவர்களால் சுதந்திரக் கட்சியினர் மிருகங்களைப் போல தாக்கப்படுகின்றனர் என்று, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொத்துஹெரவில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில்...

முழு இத்தாலியும் இன்றிலிருந்து முடக்கப்படுகின்றது

இத்தாலியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இத்தாலி முழுவதுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. COVID-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இத்தாலியப் பிரதமர் குஸ்ப்பே கொன்டெ அதுகுறித்து சில மணி நேரத்திற்கு...

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களின் மனைவி சோபிக்கு ஆய்வுகூட அறிக்கை வரும் வரை தம்மைத் தாமே தனிமை

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களின் மனைவி சோபிக்கு COVID-19 சோதனை -ஆய்வுகூட அறிக்கை வரும் வரை தம்மைத் தாமே தனிமைப்படுத்தினார்!! கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களும்...

அனைத்து பள்ளிகள் மூடப்படும்! 2-வது ஐரோப்பிய நாடு அறிவிப்பு,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாட்டின் அனைத்து மழலையர் பள்ளி, உயர்நிலை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இரண்டு வாராங்களுக்கு மூடுவதாக டென்மார்க் பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ்...

மன்னாரில் தலை தூக்கும் மதம்சார் அரசியல்; காரணம் யார்?

மன்னார் மாவட்டத்தில் தமிழ்த்தேசியம் என்ற போர்வைக்குள் நீறுபூத்த நெருப்பாக மறைந்திருந்த மதவாதம் 2020 பாராளுமன்றத் தேர்தலில் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. வன்னியிலுள்ள கிறிஸ்தவர்கள் எந்த இந்துவுக்கும் வாக்களிக்கக்கூடாது...

துயர் பகிர்தல் திரு வைத்திலிங்கம் ஜெகநாதன்

 திரு வைத்திலிங்கம் ஜெகநாதன் தோற்றம்: 07 அக்டோபர் 1946 - மறைவு: 12 மார்ச் 2020 யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் குமரகோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட...

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவவலகம் மீது தமக்கு நம்பிக்கை இல்லை – சர்வதேச சட்டத்தரணிகள்தான் வரவேண்டும்

  அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவவலகம் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச சட்டத்தரணிகள் வந்து தங்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும்...

கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து அரசாங்கம் ஆலோசனை இன்று பின்னேரம் அறிவிப்பு வெளியாகும்

நோர்வேயில் பாடசாலைகள் மூடப்பட்டு பிராந்தியங்களுக்கு இடையில் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நோர்வேஜியர்கள் மீது அமைதி காலத்தில் விதிக்கப்படும் மிகவும்...

எவ்வித பரிசோதனையுமின்றி இலங்கைக்குள் வந்த 130 சீனர்கள்! ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர்!

130 சீனபிரஜைகள் எவ்வித சோதனையுமின்றி இலங்கைக்குள் அனுமதிக்கப் பட்டுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று வெள்ளவத்தை பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில்...

செல்வன் சங்கவனின் 19வது பிறந்நாள்வாழ்த்து 12.03.2020

செல்வன் சங்கவன் அவர்கள்19வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் அப்பா, அம்மா, சகாரங்கள் . உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்தும் இவ்வேளையில் stsstudio.com...

இளவாலைப்பகுதியில் கடற்படைக்கு சூலக்குத்து: தமிழ்மகனிற்கு காவல்துறை அடி?

 இளவாலைப்பகுதியில் சிவில் உடையில் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்ற இலங்கை கடற்படை சிப்பாய்க்;கு ஆலய சூலத்தினால் தாக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து காயத்துடன் கடற்படை சிப்பாயும்; அடிகாயங்களுடன் கிராம இளைஞரும் ஒரே...

கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்

காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுத்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசு 2020 – ஈழத்து நாவல் இலக்கியம் (2009 – 2019) – கடந்த 10...

முதலாம் தவணை விடுமுறை…

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாத முதலாம் தவனை விடுமுறையை இவ்வாறு...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட யாழ்ப்பாணத்திலேயே அதிக சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 86 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்று...

யாழில் முதலாவது வேட்புமனுவை தாக்கல் செய்த தேரர்!!

எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று (12) ஆரம்பமானது. யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல்...