மரர் s.g சாந்தன் ஞாபாகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்கான மென்பந்தாட்ட சுற்றுப்போட்டிசிறப்பாக நடந்தெறியது

நேற்றைய தினம் ஈழத்தின் புகழ்பூத்த பாடகர் s.g சாந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவுதினத்தினை முன்னிட்டு மாங்குளம் மின்னொளி விளையாட்டு கழகத்தினருடன் இணைந்து குடுபத்தினரின் அணுசரணையில் நடைபெற்ற அமரர் s.g சாந்தன் ஞாபாகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்கான மென்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் அவர் நினைவுசுமந்த அஞ்சலிநிகழ்வும் இசைநிகழ்வும் மாங்குளம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது‘ இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற போட்டிகளில் இறுதியில் வெற்றி பெற்ற கழகங்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கபட்டதுடன் அஞ்சலி நிகழ்வும் இசை ஆராதனையும் இடம்பெற்று நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது ‚ நிகழ்வுகளை நேர்த்தியான முறையில் நிறைவு செய்ய ஒத்திழைப்பு நல்கிய மாங்கும் மின்னொளி விளையாட்டு கழகத்தினருக்கும்‘ நண்பர்கள் கலைஞர்கள் உறவுகள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் ‚ தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றில் தோன்றாமை நன்று‘?????

விளையாட்டுச்செய்திகள்