உலக மக்களுக்கு வெளியானது மகிழ்ச்சியான செய்தி! கொரோனாவிற்கு மருந்தை கண்டுபிடித்தது அமெரிக்கா

உலக மக்களுக்கு வெளியானது மகிழ்ச்சியான செய்தி! கொரோனாவிற்கு மருந்தை கண்டுபிடித்தது அமெரிக்கா

கொரோனா (கோவிட்-19 வைரஸ்) கா ய்ச்சலுக்கு அமெரிக்காவை சேர்ந்த மா டர்னா நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடி த்துள்ளதாக அந்நாட்டு ஊ டகங்கள் தக வல் வெளி யிட்டுள்ளன.

சீனாவின் வுஹா ன் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கோ விட்-19 வைரஸ் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. சீனா மட்டுமன்றி சுமார் 60இற்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தி பெரும் விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

உலக மக்கள் பீதியில் உறைந்து போயு ள்ளார்கள். ஆனாலும் இதுவரை எந்தவிதமான மரு ந்துகளையும் மரு த்துவர்கள் கண் டுபிடிக்கவில்லை. இதற்கிடையில் அமெ ரிக்காவில் கொரோனாவிற்கு முதல் உயிர் பலியாகியிருக்கிறது.

இதற்கிடையில், சீனாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் நேற்று 35 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அந்த நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,870 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 573 பேருக்கு காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 79,824 ஆக அதிகரித்து ள்ளது.

Allgemein