துயர் பகிர்தல் திரு திருச்செல்வம் டிலோஜன் (டிலோ)

தோற்றம்: 28 ஏப்ரல் 1981 – மறைவு: 22 பெப்ரவரி 2020

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Milton Keynes ஐ வசிப்பிடமாகவும்

கொண்ட திருச்செல்வம் டிலோஜன் அவர்கள் 22-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திருச்செல்வம் பற்றிமா தம்பதிகளின் ஏக புத்திரரும்,
நவரட்ணசிங்கம் விமலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜீன் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அனீஸ், லதூர்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாமினி, வினோதினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரூபன், காலஞ்சென்ற அருந்தா, டிலான், ஜெறான், நிஷான், டீன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுகிந்தினி, சுபோதினி, பிரியந்தி, விஜி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
தோமா, மெலீனா, டிருஷா, அலைஷா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
Monday, 02 Mar 2020 2:45 PM – 4:00 PM
Wednesday, 04 Mar 2020 2:45 PM – 4:00 PM
Finch & Sons Family Funeral Service
231 Queensway, Bletchley, Milton Keynes MK2 2EH, United Kingdom
 
இறுதி ஆராதனை:-
Saturday, 07 Mar 2020 1:00 PM
St Augustine’s RC Church
1 Langcliffe Dr, Heelands, Milton Keynes MK13 7PL, United Kingdom
 
நல்லடக்கம்:-
Saturday, 07 Mar 2020 2:00 PM
New Bradwell Cemetery
6FT, Newport Rd, New Bradwell, Milton Keynes, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-
திருச்செல்வம் – அப்பா
Mobile : +94 76 275 1060
 
வினோ – சகோதரி
Mobile : +44 771 594 1244
 
பெல்சியன் – அண்ணன்
Mobile : +44 772 518 2605
 
ரூபன் – அத்தான்
Mobile : +33 67 216 5779
 
அமலதாஸ் – மாமா
Mobile : +33 62 065 7803
 
ஜெறான் – மைத்துனர்
Mobile : +61 41 285 1025
 
டினேஸ் – தம்பி
Mobile : +44 781 645 6378
துயர் பகிர்தல்