August 14, 2022

Monat: März 2020

பட்டினியை எதிர்கொண்டுள்ள ஜே/153 பெரிய விளான் மக்கள்!

நாட்டில் நிலவும் இயல்பற்ற நிலைகாரணமாக அன்றாடம் கூலித்தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள் கடுமையாகப் பாதித்துள்ளன. அந்த வகையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/153 கிராம சேவகர்...

துயர் பகிர்தல் பிரான்சில் கொரோனா தொற்றிற்கு யாழ்.அரியாலை மூதாளர் பலி!

  பிரான்சில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகி யாழ். அரியாலையைச் சேர்ந்தவரும் பொபினியில் வசித்து வந்தவருமான திருமதி இரத்தினசிங்கம் சற்குணவதி (வயது 72) அவர்கள் நேற்று முன்தினம்...

தந்தை செல்வநாயகம் அவர்களின் 123வது பிறந்த நாள்.

நடுங்கிய குரல்.. நடுங்கிய தோற்றம்.. ஆனாலும் நடுங்காத கொள்கை! அவர் தமிழீழத்தின்மண்டியிடா மூத்த தலைவர் --- 'தந்தை செல்வா'" மார்ச் 31, 2020- - இன்று தந்தை...

திருமதி யமுனா நடராசா ஆண்டவன் அடியில் இணைந்து ஐயிரண்டு ஆண்டுகள்

நீங்கள் ஆண்டவன் அடியில் இணைந்து ஐயிரண்டு ஆண்டுகள் ஆனாலும் உங்கள் நினைவுகளை சுமந்த வண்ணம் இருக்கிறோம். அன்பின் வடிவுருவே பாசத்தின் பிறப்பிடமே பழகுதற்கு இனியவரே உங்கள் ஆத்மா...

துயர் பகிர்தல் திருமதி சாந்தினி சிவராஜா

திருமதி சாந்தினி சிவராஜா (தி/ விக்னேஸ்வரா கல்லூரி, தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரி, மட்/மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்- முன்னாள் ஆசிரியை, மட்/புனித மைக்கல் கல்லூரி- ஆசிரியை) தோற்றம்: 06...

கொரோனா வைரசை அழிப்பதற்கு இத்தாலிக்கு…. சென்ற கியூபா மருத்துவர்களின் அறிவுரைகள்!

இத்தாலிக்கு சென்ற கியூபா மருத்துவர்களின் இறந்த நோயாளிகளை அவர்கள் பரிசோதனை செய்ததில் இருந்து கிடைத்த தகவல்கள் இவை. நாமும் அலட்சியம் செய்யாமல் முடிந்தவரை கொரோனா வைரசை அழிப்பதில் ஒத்துளைப்போம் கீழ்...

கணவனை பார்க்க மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நடந்தே சென்ற மனைவி

உடல்நிலை சரியில்லாத கணவனை கவனித்துக்கொள்வதற்காக வயதான பெண் ஒருவர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நடந்தே சென்றுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் மலேசிய...

இன்றையதினம் முல்லை மாவட்டத்தில் 100.மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது..!

இன்றையதினம் முல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பலகிராமங்களில் வசித்துவருகின்ற பலஉறவுகளுக்கு அன்றாடதேவை உணவு அத்தியாசபொருட்கள் பொதிகளை 100.மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.. முல்லை தீர்த்தக்கரை. உடுப்புகுளம். அளம்பில் என்னும் பலகிராமமக்களுக்கு....

திரு  தயாபரன்  அவர்களின்  பிறந்தநாள்வாழ்த்து 31.03.2020 

யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வரும் திரு  தயாபரன்  அவர்களின்  பிறந்தநாள் தனை 31.03.2020 தமது இல்லத்தில் மனைவி செல்வி,  மகள் தீபிகா, உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள்...

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர் !

கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் அங்கியிருந்த இடங்கள் முற்றுகையிடும் நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்.நகரை அண்மித்த ஐந்து சந்திப் பகுதியே...

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று நடந்த அற்புதக் காட்சிகள் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று கோயிலின் பாம்பு பக்தர்களுக்கு காட்சி அளித்த...

ஈரான் இயற்கை எரிவாயு குழாய் மீது பயங்கரவாத தாக்குதல்..!

அண்டை நாட்டினுள் உள்ள எரிவாயு குழாய் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் துருக்கிக்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இன்று காலை, துருக்கியுடனான ஈரானின்...

துயர் பகிர்தல் திரு சிவயோகநாதன்-

திரு சிவயோகநாதன்- (ஓய்வு பெற்ற பௌதீகவியல் ஆசிரியர், இந்துக்கல்லூரி,யாழ்ப்பாணம்) மறைவு: 28 மார்ச் 2020 யாழ் மல்லாகம் பங்களா ஒழுங்கையை பிறப்பிடமாகவும்,வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவயோகநாதன்,யாழ்.இந்துக்கல்லூரி பௌதீகவியல்...

அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா மரணங்கள் உச்சத்தை தொடலாம்!

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் உயிரிழப்புகள் உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸால்...

கொரோனா மரணங்கள்! தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்

தமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை விபரங்களை...