துயர் பகிர்தல் திருமதி நந்தினி சூரியகுமார்

தோற்றம்: 28 பெப்ரவரி 1962 – மறைவு: 28 பெப்ரவரி 2020

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நந்தினி சூரியகுமார் அவர்கள் 28-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராசா, மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மகேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும்
சூரியகுமார் (கனடா) அவர்களின் அருமை மனைவியும்,
திவ்யா (கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும், ரஞ்சினி (இலங்கை) அவர்களின் அருமைச் சகோதரியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
Sunday, 01 Mar 2020 11:00 AM – 1:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை:-
Sunday, 01 Mar 2020 1:00 PM – 3:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
சூரியகுமார் – கணவர்
Mobile : +1 647 667 2807
 
திவ்யா – மகள்
Mobile : +1 647 832 4073
 
ரஞ்சினி – சகோதரி
Mobile : +94 77 813 3987
துயர் பகிர்தல்