கம்பர்மலையை சுற்றிவளைத்த இராணுவம்

வடமராட்சி – கம்பர்மலை பிரதேசத்தில் இன்று (28) காலை இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய, குறித்த பிரதேசத்தில், குறிப்பிட்ட சிலரிடம் போதைப்பொருள் தொடர்பான விசாரணை நடாத்தியதாகவும், இதன்போது இராணுவத்தினர் மிரட்டல் விடுத்ததாகவும் குறித்த பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாயகச்செய்திகள்