துயர் பகிர்தல் ;திரு வல்லிபுரம் மாணிக்கம் குலேந்திரன்

மறைவு: 25 பெப்ரவரி 2020

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் மாணிக்கம் குலேந்திரன் அவர்கள் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், அன்னலட்சுமி(செல்வநாயகம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தமிழினி(அக்‌ஷல்) அவர்களின் அன்புத் தந்தையும்,
குமரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
இந்திராணி (ராணி-கனடா), செல்வராணி (செல்வா-சாவகச்சேரி), காலஞ்சென்ற கெங்காதேவி (கெங்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தசாமி (சின்னமணி-கனடா), காலஞ்சென்ற உமாமகேஸ்வரன் (அமுது), டில்லிராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வேந்திரராஜா அவர்களின் அன்புச் சகலனும்,
தாரணி, துஷி, மிதுலா, துரேன், குஷாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செந்தூரன், சரண்யா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சந்தோஷ், சந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
குமரன் – மருமகன்
Mobile : +44 745 926 9810
 
தமிழினி – மகள்
Mobile : +44 744 878 8565
 
சுரேந்திரன் – தம்பி
Mobile : +44 745 287 7451
துயர் பகிர்தல்