திருமதி எகதீஸ்வரி செல்வராஜா (ராதா)

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட எகதீஸ்வரி செல்வராஜா அவர்கள் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

 
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பூமணி சிவபாக்கியம் அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சீனியர் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஈசன் (கனடா), பாமா (கனடா), சசி (சுவிஸ்), காலஞ்சென்ற மங்கை, ஆனந்தி (இலங்கை), வாசுகி (சுகி- இலங்கை), தாஸ் (கனடா), மயூரன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாமினி, கருணா,சுபா, சித்திராங்கி, முருகையா, கனகராசா, பாலசுப்பிரமணியம், தங்கரத்தினம், தேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜதுசன், ஜனுஷா, கவின் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
விதுசன், றஜின், ஹரிஸ், அரிஸ் ஆகியோரின் அன்புப் பெரிய அத்தையும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
Sunday, 01 Mar 2020 5:00 PM – 9:00 PM
Monday, 02 Mar 2020 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Monday, 02 Mar 2020 11:00 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Monday, 02 Mar 2020 2:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
செல்வராஜா – கணவர்
Mobile : +94 77 620 0151
 
ஈசன் – சகோதரர்
Mobile : +1 416 707 3045
 
தாஸ் – சகோதரர்
Mobile : +1 647 629 6691
 
மயூரன் – சகோதரர்
Mobile : +94 77 62 3897
 
கருணா – மைத்துனர்
Mobile : +1 647 620 7285
 
ஜதுசன் – பெறாமகன்
Mobile : +1 647 740 8181
 
விதுசன் – மருமகன்
Mobile : +1 416 409 7865