முல்லை அளம்பில் குமுளமுனை கிராமத்தில்..புனித செபஸ்ரியார்கஜன் முன்பள்ளிகள் இணைந்து விளையாட்டு போட்டி

27.02.2020.இன்றைய தினம் முல்லை அளம்பில் குமுளமுனை கிராமத்தில்.. அமைந்துள்ள புனித செபஸ்ரியார் முன்பள்ளி
கஜன் முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய விளையாட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தருணம்.
சிறுவர்களின் விளையாட்டுக்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தது
அன்பு முகநூல் சொந்தங்களே.

தாயகச்செய்திகள்