அள்ளித்தரும் கதிரை?

யாழ்.மாநகர முதல்வரது புதிய பங்களா தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளன.
மாநகர முதல்வரானதும் தனது கல்லா கட்டும் நடவடிக்கைகளில் மும்முரமாகியிருப்பதாக சொல்லப்படும் மாநகரமுதல்வர் ஏற்கனவே நல்லூரில் கோடி பெறுமதியில் வாங்கிய காணி விவகாரம் கிளறப்பட்டுவருகின்றது.
இந்நிலையிலேயே பாசையூரில் புதிய பங்களாவை கட்டத்தொடங்கியிருக்கும் அவர் முறையற்று விதிகளை மீறி கட்டுமானத்தை முன்னெடுப்பதாக சொல்லப்படுகின்றது.
ஏற்கனவே ஈபிடிபி சார்பு மாநகர முதல்வராக இருந்த யோகேஸ்வரி நல்லூரில் க பங்களா மகன்மாரிற்கு இந்தியாவில் மருத்துவ கல்வி என ஓங்கியிருக்க அவருக்கு போட்டியாக ஆனோல்ட் களமிறங்கியுள்ளார்.
தாயகச்செய்திகள்