முதலாம் தவணை பரீட்சை இனி இல்லை

2021ம் ஆண்டு முதல் அனைத்து அரச பாடசாலைகளிலும் முதலாம் தவணை பரீட்சையை நடத்தாதிருக்க கல்வி அமைச்சு இன்று (25) தீர்மானித்துள்ளது.

குறித்த தவணைக் காலத்தில் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இதர நிகழ்வுகள் நடப்பதால் அவற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Allgemein