வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும் சின்னக்கொலணி கண்ணகை அம்மன் கோவில் தீருவிலை வசிப்பிடமாக கொண்ட மோனகுரு வசந்தாதே அவர்கள் 25.02.2020 செவ்வாய் கிழமை இன்று காலமானார்.
அன்னனார் காலம்சென்ற கோணலிங்கம் சிந்தாமணியின் மகளும் பூபாலசுந்தரம் மோகனகுரு (மோகன் மாஸ்டர்) அவர்களின் மனைவியும் பூபாலசுந்தரம் திரிபுரபாலசுந்தரி மற்றும் மகாலட்சுமியின் மருமகளும் திரிபுரபாலசுந்தரி (மாந்தளிர்) பிறேமசுந்தரி (தங்கா) தேன்மொழி (வண்ணம்) காலம்சென்ற வசந்தமாலினி மான்விழி கயல்விழி (அயந்தா) வலண்டினா மோகனாவின் அன்பு தாயாரும்.கருணானந்தராசா (வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளர்) கமலாதேவி காலம்சென்ற பொன்னுத்துரை விமலாதேவி விசியரத்தினராசா அன்னபூரணம் சுசிலாதேவி ஆகியோரின் சகோதரியும் நாகேஸ் வேலாயுதம் வெள்ளைக்குஞ்சு ராமு விசியராசா தினேஸ்குமார் கமல் ஆகியோரின் மாமியாரும். செல்வராணி ஜெகதாம்பாள் காலம்சென்ற மாயக்கிளி ஜீவானந்தம் சாவித்திரி மோகனராஜா செல்வக்குமார் நவல்லவதனா ரஜனி காலம்சென்றவர்களான விசியராணி குமரகுரு ஞானகுரு ஜெயகுரு மற்றும் பொன்னுச்சாமி யோகராணி பத்மராணி ஆகியோரின் மைத்துனியும்.
மணிமொழி சோபிகா றஞ்சித் கஜனா கோபிநாத் மதணிகா திவாகர் வினஜா மணிமாறன் வினோஜன் வபிஷா தனுஷா திவ்வியா சந்தியா சந்தோஷ் கயூரி ஜஸ்வந் அந்துசன் உதயன் சதானந்தன் சசிகலா ஸ்ரீநிரஞ்சன் பாலா பிரபு ஆகியோரின் பேத்தியும் வர்ணிகா கீர்த்திகா ஜஸ்விந் தீக்ஷனா ரித்திஷ் கிருத்திகா ஆகியோரின் பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று அவரது பூதவுடல் ஊரணி இந்து மயானத்தில் மதியம் 02.00 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது. இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் குடும்பத்தினர்